![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/The_Chief_Economic_Advisor%252C_Dr._Krishnamurthy_Subramanian_at_the_National_Conference_on_%25E2%2580%2598Economics_of_Competition_Law%25E2%2580%2599%252C_organised_by_the_Competition_Commission_of_India%252C_in_New_Delhi_on_March_01%252C_2019._%2528cropped%2529.JPG/640px-thumbnail.jpg&w=640&q=50)
கே. வி. சுப்பிரமணியன்
இந்தியப் பொருளாதார அறிஞர் / From Wikipedia, the free encyclopedia
கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் (Krishnamurthy Venkata Subramanian) (பிறப்பு: மே 5, 1971) நிதிப் பொருளாதார அறிஞநரான இவர் இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக, அரவிந்த் சுப்பிரமணியக்குப் பிறகு 07 டிசம்பர் 2018 முதல் டிசம்பர் 6, 2021 வரை பதவி வகித்தார். [1][2] இதற்கு முன்னர் கே. வி. சுப்பிரமணியம் இந்திய வணிகப் பள்ளியில்[3] பேராசிரியராக பணிசெய்து கொண்டிருந்தார்.
விரைவான உண்மைகள் கே. வி. சுப்பிரமணியன், இந்திய அரசின் தலைமைப் பொருளாதரா ஆலோசகர் ...
கே. வி. சுப்பிரமணியன் | |||
---|---|---|---|
![]() | |||
இந்திய அரசின் தலைமைப் பொருளாதரா ஆலோசகர் | |||
பதவியில் 07 டிசம்பர் 2018 – 08 அகடோபர் 2021 | |||
நியமிப்பு | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு | ||
அமைச்சர் | நிர்மலா சீதாராமன் | ||
முன்னையவர் | அரவிந்த் சுப்பிரமணியன் | ||
பின்னவர் | வி. அனந்த நாகேசுவரன் | ||
தனிப்பட்ட விவரங்கள் | |||
பிறப்பு | 5 மே 1971 (1971-05-05) (அகவை 53) பிலாய், சத்தீஸ்கர் | ||
தேசியம் | இந்தியர் | ||
முன்னாள் கல்லூரி | இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் (பி. டெக்) இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா (எம்பிஏ) சிக்காகோ பல்கலைக்கழகம் (முனைவர்) | ||
தொழில் | பொருளாதார அறிஞர் | ||
| |||
மூடு