From Wikipedia, the free encyclopedia
குல்காம் (Kulgam) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், 16 வார்டுகள் கொண்ட நகராட்சியும் ஆகும். குல்காம் நகரம் இமயமலையின் பீர் பாஞ்சல் மலைத்தொடரில் 1739 மீட்டர் (5705 அடி) உயரத்தில் உள்ளது. குல்காம் நகரம், ஸ்ரீநகரிலிருந்து 67 கிமீ தொலைவில் உள்ளது.
குல்காம் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 33°38′24″N 75°01′12″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | குல்காம் மாவட்டம் |
அரசு | |
• வகை | Democracy |
• நிர்வாகம் | Govt. of Jammu & Kashmir |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,067 km2 (412 sq mi) |
ஏற்றம் | 1,739 m (5,705 ft) |
மக்கள்தொகை (2011 [1]) | |
• மொத்தம் | 23,584 |
• அடர்த்தி | 22/km2 (57/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | காஷ்மீரி , உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 192231 [2] |
Telephone code | 01931 [3] |
வாகனப் பதிவு | JK18 [4] |
இணையதளம் | http://kulgam.gov.in |
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, குல்காம் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 23,584 ஆகும். இதில் ஆண்கள் 12,605 மற்றும் பெண்கள் 10,979 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 95.35%; இந்துக்கள் 4.18%; சீக்கியர்கள் 0.11% மற்றும் பிறர் 0.36% ஆகவுள்ளனர்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.