![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/86/Kurla_christian_village.jpg/640px-Kurla_christian_village.jpg&w=640&q=50)
குர்லா, மும்பை புறநகர் மாவட்டம்
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
குர்லா (Kurla) என்பது இந்தியா தீபகற்பத்தில் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள குர்லா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 5-இல், வார்டு 'L' -இல் அமைந்துள்ளது. இந்நகரத்தில் குர்லா தொடருந்து நிலையம் உள்ளது.[2]
விரைவான உண்மைகள் குர்லா, நாடு ...
குர்லா | |
---|---|
![]() குர்லாவின் பழையான கிராமத்தின் காட்சி | |
குர்லா, மும்பை, மகாராஷ்டிரம் | |
ஆள்கூறுகள்: 19.0726°N 72.8845°E / 19.0726; 72.8845 | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | உள்ளாட்சி அமைப்பு |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் சுட்டு எண் | 400070 [1] and 400072 west 400071 |
இடக் குறியீடு | +9122 |
வாகனப் பதிவு | MH 03 |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
மூடு