கு. சி. அமுர்
From Wikipedia, the free encyclopedia
குருராஜ சியாமசார்யா அமுர் (Gururaja Shyamacharya Amur கன்னடம்: ಜಿ. ಎಸ್. ಆಮೂರபிறப்பு: மே 8, 1925) என்பவர் இலக்கிய பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதியுள்ளார். இவர் இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் கணிதவியலாளர் கிருஷ்ணா சியாமசார்யா அமுரின் மூத்த சகோதரர் ஆவார்.
விரைவான உண்மைகள் கு. சி. அமுர், பிறப்பு ...
கு. சி. அமுர் | |
---|---|
பிறப்பு | குருராஜ சியாமசார்யா அமுர் மே 8, 1925 (1925-05-08) (அகவை 99) பொம்மன்ஹல்லி, தார்வாட் மாவட்டம், கருநாடகம், இந்தியா |
தொழில் | எழுத்தாளர் பேராசிரியர் |
மொழி | கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம், மராட்டியம் |
தேசியம் | இந்தியர் |
வகை | இலக்கிய விமர்சனம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பாம்ப விருது , சாகித்ய அகாதமி விருது, பெந்திரே விருது , ராஜ்யோட்சவா விருது , மாநில அரசு விருது |
துணைவர் | சாந்தா அனுர் |
குடும்பத்தினர் | கிருஷ்ணா சியாமசார்யா அமுர் |
மூடு