![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/Calgarymontage5.jpg/640px-Calgarymontage5.jpg&w=640&q=50)
கால்கரி
From Wikipedia, the free encyclopedia
கால்கரி (Calgary) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவின் ஐந்தாம் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரத்தில் 1,079,310 மக்கள் வசிக்கின்றனர். இது ஓர் எண்ணெய் வளம் மிக்க பகுதி. கனடாவின் எண்ணெய் உற்பத்தியாளர்களில் 87 சதவீதம் இப்பகுதியிலேயே உள்ளனர்.
விரைவான உண்மைகள் கால்கரிCalgary, Country ...
கால்கரி Calgary | |
---|---|
City | |
கால்கரி நகரம் | |
![]() | |
குறிக்கோளுரை: முன்னோக்கிய (Onward)) | |
Country | கனடா |
மாகாணம் | ஆல்பர்ட்டா |
பிராந்தியம் | கால்கரி பிராந்தியம் |
கணக்கெடுப்புப் பகுதி | 6 |
அமைப்பு | 1875 |
Incorporated [1] - நகரம் | நவ. 7, 1884 |
- நகரம் | சன. 1, 1894 |
அரசு | |
• நகர முதல்வர் | நகீத் நென்சி |
• நிருவாகம் | கால்கரி நகரசபை |
• முகாமையாளர் | ஓவன் டோபர்ட் |
• நாஉ | நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
|
பரப்பளவு (2011)[2] | |
• City | 825.29 km2 (318.65 sq mi) |
• நகர்ப்புறம் | 704.51 km2 (272.01 sq mi) |
• மாநகரம் | 5,107.55 km2 (1,972.04 sq mi) |
ஏற்றம் | 1,045 m (3,428 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• City | 10,96,833 (3வது) |
• அடர்த்தி | 1,329.0/km2 (3,442/sq mi) |
• நகர்ப்புறம் | 10,95,404 |
• நகர்ப்புற அடர்த்தி | 1,554.8/km2 (4,027/sq mi) |
• பெருநகர் | 12,14,839 (5th) |
• பெருநகர் அடர்த்தி | 237.9/km2 (616/sq mi) |
• Demonym | கால்கரியன் |
நேர வலயம் | ஒசநே−7 (மலை நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே−6 (MDT) |
Postal code span | T1Y முதல் T3R |
இடக் குறியீடு(கள்) | 403, 587தொலைபேசிக் குறியீடு |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மூடு