காராசாய்-செர்கெஸ்ஸியா
From Wikipedia, the free encyclopedia
காராசாய் செர்கெஸ்சியா குடியரசு (Karachay-Cherkessia உருசியம்: Карача́ево-Черке́сская Респу́блика) உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்றாகும். இது தென் ஐரோப்பிய உரசியாவில் உள்ளது.
விரைவான உண்மைகள் காராசாய் செர்கெஸ்சியா குடியரசுKarachay-Cherkess Republic, Other transcription(s) ...
காராசாய் செர்கெஸ்சியா குடியரசு Karachay-Cherkess Republic | |
---|---|
குடியரசு | |
Карачаево-Черкесская Республика | |
Other transcription(s) | |
• Karachay-Balkar | Къарачай-Черкес Республика |
• Kabardian | Къэрэшей-Шэрджэс Республикэ |
பண்: State Anthem of the Karachay-Cherkess Republic[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வடக்கு காவுசாசியன்[2] |
பொருளாதாரப் பகுதி | வடக்கு காவுசாசியன்[3] |
தலைநகரம் | செர்கீஸ்க்[4] |
அரசு | |
• நிர்வாகம் | மக்களவை (நாடாளுமன்றம்)[5] |
• Head[5] | ரஷீத் திம்ரீசோவ்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,100 km2 (5,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 77வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 4,77,859 |
• மதிப்பீடு (2018)[8] | 4,66,305 (−2.4%) |
• தரவரிசை | 73வது |
• அடர்த்தி | 34/km2 (88/sq mi) |
• நகர்ப்புறம் | 43.4% |
• நாட்டுப்புறம் | 56.6% |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-KC |
அனுமதி இலக்கத்தகடு | 09 |
OKTMO ஐடி | 91000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்;[10] அபாசா, செர்கீஸ், கராசை, நோகை[11] |
இணையதளம் | http://www.kchr.info/ |
மூடு
காராசாய்-செர்கெஸ்சியா சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட குடியரசு ஆகும், பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளை உள்ளடக்கியது. குடியரசில் பல்வேறுபட்ட இனக் குழுக்கள் உள்ளன, இந்த அரசில் ஐந்து அதிகாரப்பூர்வ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[11] 2010 இல் மக்கட்தொகை அரை மில்லியனுக்கும் குறைவு.