களனி
இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
களனி (ஆங்கில மொழி: Kelaniya, சிங்களம்: කැලණිය), இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் கொழும்புக்கு அண்மையில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரை ஊடறுத்து களனி ஆறு பாய்கின்றது. இவ்வாற்றங்கரையிலுள்ள களனி விகாரை மிகவும் பிரபலமானது. மகாவம்சத்தில் இந்நகருக்கு கௌதம புத்தர் வந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது[1].
விரைவான உண்மைகள் களனி, நாடு ...
களனி | |
---|---|
ஆள்கூறுகள்: 06°57′24″N 79°55′14″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone) |
அஞ்சல் குறியீடு | 11600 |
இடக் குறியீடு | 011 |
மூடு