From Wikipedia, the free encyclopedia
கல்கி உலகத் தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். அதன் பிறகு ஆசிரியராக கல்கியின் பேத்தி இலட்சுமி நடராஜன் இருந்தார்.[1][2][3]
இதழாசிரியர் | லஷ்மி நடராஜன் |
---|---|
முன்னாள் இதழாசிரியர்கள் | சீதா ரவி, கி. ராஜேந்திரன், டி. சதாசிவம், கி. கிருஷ்ணமூர்த்தி |
வகை | பல்சுவை |
இடைவெளி | வாரம் ஒரு முறை |
முதல் வெளியீடு | 1941 |
நிறுவனம் | பரதன் பப்ளிகேஷன்ஸ், 47, என்.பி. ஜவாஹர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை - 600 032. |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | kalkionline.com |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.