![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/Chicken_makhani.jpg/640px-Chicken_makhani.jpg&w=640&q=50)
கறி
From Wikipedia, the free encyclopedia
சங்கநூல்களில் கறி எனும் சொல் மிளகைக் குறிப்பதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாளில் கறி (ஒலிப்புⓘ) (Curry) என்பது பொதுவாக சோற்றுடன் உண்ணப்படும் குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை, மீன்கறி போன்ற பல்வேறு பக்க உணவுகளையும் குறிக்கிறது. ஆங்கிலத்திலும் இது Curry என்றே கூறப்படுகிறது. இந்த சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குப் போன ஒரு சொல்.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/Chicken_makhani.jpg/640px-Chicken_makhani.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e2/Red_roast_duck_curry.jpg/640px-Red_roast_duck_curry.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Chicken_Chili_HR2.jpg/640px-Chicken_Chili_HR2.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/Matar_Panir_mit_Chapati_-_Mutter_Paneer_with_chapati.jpg/640px-Matar_Panir_mit_Chapati_-_Mutter_Paneer_with_chapati.jpg)