![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/06/KanofromDalaHill.jpg/640px-KanofromDalaHill.jpg&w=640&q=50)
கனோ
From Wikipedia, the free encyclopedia
கனோ (Kano) நைஜீரியாவின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். வடக்கு நைஜீரியாவின் கனோ மாநிலத்தின் தலைநகரமான கனோ, சஹாரா பாலைவனத்தின் தெற்கில் அமைந்த சஹேல் என்கிற புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளது. பெரும்பான்மையாக ஹவுசா மக்கள் இங்கே வாழ்கின்றனர். ஹவுசா மொழி இந்நகரத்தில் பெரும்பான்மையாக பேசப்படுகிறது. 2006 கணக்கெடுப்பின்படி கனோவில் 21.6 லட்ச மக்கள் கனோ நகரத்தில் வசிக்கின்றனர். கனோ மாநகரத்தில் 28.3 லட்ச மக்கள் வசிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் கனோ, நாடு ...
கனோ | |
---|---|
நகரம் | |
![]() | |
நாடு | ![]() |
மாநிலம் | கனோ மாநிலம் |
அரசு | |
• ஆளுநர் | ரபியு மூசா குவாங்குவாசோ (PDP) |
பரப்பளவு | |
• மாநகரம் | 499 km2 (193 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 21,63,225 |
• பெருநகர் | 28,28,861 |
[1] | |
நேர வலயம் | ஒசநே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்) |
மூடு
2000இலிருந்து கனோ மாநிலத்தில் சரியா சட்டம் அமலில் இருக்கிறது.