![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/97/184-Kanakapura_constituency.svg/langta-640px-184-Kanakapura_constituency.svg.png&w=640&q=50)
கனகபுரா சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
கனகபுரா சட்டமன்றத் தொகுதி (Kanakapura Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராமநகரா மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு ஊரகம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 184 ஆகும்.[2][3]
விரைவான உண்மைகள் கனகபுரா, தொகுதி விவரங்கள் ...
கனகபுரா | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 184 | |
![]() ராமநகரா மாவட்டத்தில் கனகபுரா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ராமநகரா |
மக்களவைத் தொகுதி | பெங்களூரு ஊரகம் |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
மூடு