க. செல்வராஜ்
From Wikipedia, the free encyclopedia
க. செல்வராஜ் (K. Selvaraj) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் பெருமாள் கோயில் தெருவினைச் சார்ந்தவர் ஆவார். செல்வராஜ் திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் திருப்பூர் (தெற்கு) தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
விரைவான உண்மைகள் க. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை ...
க. செல்வராஜ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 மே 2021 | |
முன்னையவர் | சு. குணசேகரன் |
தொகுதி | திருப்பூர் (தெற்கு) |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
மூடு