![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/Hon_CM_Photo.jpg/640px-Hon_CM_Photo.jpg&w=640&q=50)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது.[5][6] இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் முதல் முறையாக தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
விரைவான உண்மைகள் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான 234 தொகுதிகளில் அதிகபட்சமாக 118 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
![]() | |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான 234 தொகுதிகளில் அதிகபட்சமாக 118 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 73.63% (![]() | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
![]() தேர்தல் வரைபடம் (தொகுதிகள் மூலம்) | |||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு