ஓரிகன் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
ஓரிகன் பல்கலைக்கழகம் (University of Oregon), ஐக்கிய அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் 1876 ல் நிறுவப்பட்டது.[2] கார்னேஜி அறக்கட்டளை ஓரிகன் பல்கலைக்கழகத்தை 1 அடுக்கு 1 RU / VH (மிக உயர்ந்த ஆராய்ச்சி செயல்பாடுகள்) கொண்ட பல்கலைக்கழகம் என வகைப்படுத்துகிறது.[3]
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
இலத்தீன்: Universitas Oregonensis | |
குறிக்கோளுரை | Mens agitat molem (இலத்தீன்: "மனம் உடலை நகர்த்தும்") |
---|---|
வகை | அரசு |
உருவாக்கம் | 1876 |
நிதிக் கொடை | $ 454 மில்லியன் [1] |
தலைவர் | டேவிட் பி. ஃப்ரோமாயர் |
நிருவாகப் பணியாளர் | 1,666 |
பட்ட மாணவர்கள் | 16,475 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,919 |
அமைவிடம் | யூஜீன் , , |
வளாகம் | நகரம் |
நற்பேறு சின்னம் | ஓரிகன் டக் (வாத்து) |
இணையதளம் | www.uoregon.edu |
மூடு