ஓம் பிர்லா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஓம் பிர்லா (Om Birla)(பிறப்பு 23 நவம்பர் 1962)[2] என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தானைச் சேர்ந்த தொழிலதிபரும் ஆவார். இவர் 19 சூன் 2019 முதல் மக்களவையின் தற்போதைய சபாநாயகராக உள்ளார். இவர் 2014[3] முதல் இரசத்தானில் உள்ள கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினராக பணியாற்றுகிறார். 2024ஆம் ஆண்டில், மக்களவையின் சபாநாயகராத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில், கடந்த 20 ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஒருவர் இரண்டாவது முறையாக சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவர் ஆனார்.[4][5] இவர் 2003 முதல் 2014 வரை கோட்டா தெற்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டன்ற உறுப்பினராக இராசத்தான் சட்டமன்றத்தில் பணியாற்றியுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். 2024 மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வெற்றி பெற்றார்.[6] ஓம் பிர்லா கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[7][3][8]
ஓம் பிர்லா | |
---|---|
![]() ஓம் பிர்லா | |
18வது இந்திய மக்களவைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 சூன் 2024 | |
குடியரசுத் தலைவர் | |
Deputy | Vacant |
17வது இந்திய மக்களவைத் தலைவர் | |
பதவியில் 19 சூன் 2019 – மே 2024 | |
குடியரசுத் தலைவர் | |
Deputy | காலியிடம் |
முன்னையவர் | சுமித்ரா மகஜன் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 16 மே 2014 – மே 2019 | |
முன்னையவர் | சியராஜ் சிங் |
தொகுதி | கோட்டா |
இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் திசம்பர் 2003 – மே 2014 | |
முன்னையவர் | சாந்தி குமார் தாரிவால் |
பின்னவர் | சந்தீப் சர்மா |
தொகுதி | கோட்டா தெற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | successor 23 நவம்பர் 1962 (1962-11-23) (அகவை 61) கோட்டா, இராசத்தான், இராசத்தான், இந்தியா |
இறப்பு | successor |
இளைப்பாறுமிடம் | successor |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அமிதா (தி. 1991) |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | 20, அக்பர் சாலை, புது தில்லி, தில்லி, இந்தியா 80-B, துசுகெரா திட்டம், சக்தி நகர், கோட்டா, இராசத்தான், இந்தியா[1] |
முன்னாள் கல்லூரி | அரசு வணிகவியல் கல்லூரி, கோட்டா மகரிசி தயானந்த் சரசுவதி பல்கலைக்கழகம் |
வேலை |
|
இணையத்தளம் | வார்ப்புரு:Officialsite |