ஓக்ரம் இபோபி சிங்
இந்திய அரசியல்வாதி மற்றும் மேனாள் மணிப்பூர் முதலமைச்சர் / From Wikipedia, the free encyclopedia
ஓக்ரம் இபோபி சிங் (Okram Ibobi Singh, பிறப்பு சூலை 19, 1948) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் முன்னாள் முதலமைச்சர். மார்ச்சு 7,2002 முதல் மார்ச்சு 15,2017 வரை இப்பதவியில் இருந்துள்ளார். காங்கிரசுக் கட்சி உறுப்பினர்.[1].
விரைவான உண்மைகள் ஓக்ரம் இபோபி சிங், 11வது மணிப்பூர் முதலமைச்சர் ...
ஓக்ரம் இபோபி சிங் | |
---|---|
11வது மணிப்பூர் முதலமைச்சர் | |
பதவியில் 7 மார்ச்சு 2002 – 15 மார்ச்சு 2017 | |
முன்னையவர் | ராதா பினோத் கோய்ஜம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 19, 1948 (1948-07-19) (அகவை 75) தூபல் அதோக்பம், வடகிழக்கு இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |
மூடு