ஒரு வீடு ஒரு உலகம் (Oru Veedu Oru Ulagam) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயபாபு, ஷோபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

விரைவான உண்மைகள் ஒரு வீடு ஒரு உலகம், இயக்கம் ...
ஒரு வீடு ஒரு உலகம்
Thumb
இயக்கம்துரை
தயாரிப்புரகுநாத்
தாஸ்
மூவி இண்டெர்நேஷனல்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயபாபு
ஷோபா
வெளியீடுதிசம்பர் 1, 1978
நீளம்3546 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[4]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "இரதி தேவி சந்நிதியில்"  புலமைப்பித்தன்டி. எல். மகாராஜன், பி. எஸ். சசிரேகா  
2. "வந்தனம் வந்தனம்"  வாலிகோவை சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி  
3. "கும்பகோணம் கொழுந்து"  ஆலங்குடி சோமுஎல். ஆர். ஈஸ்வரி  
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.