நீர் ஒப்படர்த்தி
From Wikipedia, the free encyclopedia
நீர் ஒப்படர்த்தி அல்லது நீர் ஒப்பெடை ("ஒப்பெடை") என்பது ஒரு பொருளின் அடர்த்தியானது நீரின் அடர்த்தியோடு ஒப்பிடும் பொழுது எத்தனை (எவ்வளவு) மடங்காக உள்ளது என்பதாகும். ஒரு பொருளின் ஒப்படர்த்தி ஒன்று என்றால் அப்பொருள் நீரின் அடர்த்தியே கொண்டுள்ளது என்று பொருள். ஒப்படர்த்தி எண் ஒன்றைக் காட்டிலும் பெரியதாயின், அப்பொருள் நீரை விட அடர்த்தி அதிகமானது என்று பொருள்; ஒன்றை விட குறைவாயின் நீரைவிட அடர்த்தி குறைந்தது என்று பொருள். ஒப்படர்த்தியின் வரையறை :
மேலே உள்ளதில் SG = நீர் ஒப்படர்த்தி அல்லது நீர் ஒப்பெடை
= பொருளின் அடர்த்தி
= நீரின் அடர்த்தி.
நீரின் அடர்த்தி = 1000 kg·m−3 (at 4 °C/39.2 °F) SI அலகில்.
நீர் ஒப்படர்த்தி என்பது பண்பலகு அற்ற எண் ஆகும்.