ஒடிசாவின் சட்டமன்றம்
From Wikipedia, the free encyclopedia
ஒடிசா சட்டமன்றம், ஒடிசா மாநிலத்தில் சட்டங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். இது ஒடிசா அரசின் சட்டவாக்கப் பிரிவாகும். இதன் தலைமையகம் புவனேஸ்வரில் உள்ளது. சட்டமன்றத்தில் 147 உறுப்பினர்கள் இருப்பர்.[1] தற்பொழுது பதினைந்தாவது சட்டமன்றம் நடக்கிறது.
விரைவான உண்மைகள் ஒடிசாவின் சட்டமன்றம் Odisha Legislative Assembly ଓଡ଼ିଶା ବିଧାନ ସଭା, வகை ...
ஒடிசாவின் சட்டமன்றம் Odisha Legislative Assembly ଓଡ଼ିଶା ବିଧାନ ସଭା | |
---|---|
பதினைந்தாவது சட்டமன்றம் | |
வகை | |
வகை | ஓரவை (சட்டமன்றம் மட்டும்) |
தலைமை | |
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | Rajani Kant Singh, பிஜு ஜனதா தளம் 27 June 2019 முதல் |
ஆளுங்கட்சித் தலைவர் | நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் |
எதிர்க்கட்சித் தலைவர் | Pradipta Kumar Naik, BJP |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 147 |
அரசியல் குழுக்கள் | பிஜு ஜனதா தளம் (111) காங்கிரசு(09) Other (2) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2019 |
கூடும் இடம் | |
விதான சபை |
மூடு