![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/b/b0/ITunes_Logo.png/640px-ITunes_Logo.png&w=640&q=50)
ஐ-டியூன்ஸ்
From Wikipedia, the free encyclopedia
ஐ-டியூன்ஸ் என்பது ஒரு வகையான ஊடக இயக்கி ஆகும். இது கணினியில் டிஜிட்டல் இசை மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க பயன்படுத்தப்படும். இதன் மூலம் மேலும் ஐபாட், ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேடு மீதான உள்ளடக்கங்களை நிர்வகிக்க முடியும். ஐ-டியூன்ஸ் ஆப்பிள் நிறுவனத்தால் 9 ஜனவரி, 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] இதற்கான ஊடகக் கோப்புகள் ஐ-டியூன்ஸ் கடையில் விற்கப்படுகின்றன
விரைவான உண்மைகள் உருவாக்குனர், தொடக்க வெளியீடு ...
![]() | |
![]() மாக் ஓ.எசுவில் ஐ-டியூன்ஸ் திரை | |
உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
---|---|
தொடக்க வெளியீடு | ஜனவரி 9, 2001 |
இயக்கு முறைமை | மாக் ஓ.எசு, வின்டோஸ் |
கோப்பளவு | 75 எம்பி (இயக்க அமைப்பை பொறுத்து)[1] |
கிடைக்கும் மொழி | 19 மொழிகள்[2] |
மென்பொருள் வகைமை | ஊடக இயக்கி |
உரிமம் | தனியுரிமை மென்பொருள், இலவச மென்பொருள் |
இணையத்தளம் | www.apple.com/itunes |
மூடு