From Wikipedia, the free encyclopedia
ஐசரி கே கணேஷ் (Ishari K Ganesh) சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் வேந்தரும் தலைவரும் ஆவார்.[1] 1980ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் தலைமையேற்ற அரசில் அமைச்சராகப் பணியாற்றிய தமது தந்தை ஐசரி வேலனின் நினைவாக வேல்ஸ் கல்வி அறக்கட்டளையை நிறுவினார். பச்சையப்பா அறக்கட்டளை குழுவின் தலைவராக உள்ளார்.[2] தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான கூட்டமைப்பின் செயலாளராகவும் விளங்குகிறார்.[3]
ஐசரி கே கணேஷ் | |
---|---|
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வெற்றி பெற்றவர்களுடன் ஐசரி | |
பிறப்பு | சென்னை, இந்தியா |
பணி | வேந்தர் / தலைவர் , வேல்ஸ் பல்கலைக்கழகம் |
பெற்றோர் | ஐசரி வேலன், புஷ்பா |
பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை கூட்டத்தின்போது உடனிருந்த அறக்கட்டளை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் என்பவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு நவம்பர் 1, 2011 அன்று கைது செய்யப்பட்டார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.