ஐ (திரைப்படம்)
ஷங்கர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
ஐ (I) என்பது 2015 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் வெளிவந்த காதல், அசத்தல், தமிழ் விஞ்ஞானத் திரைப்படமாகும். இப்படத்தினை சங்கர் இயக்க, வேணு ரவிச்சந்திரன் தயாரித்தார். இப்படம் விக்ரம் நடிக்கும் ஐம்பதாவது திரைப்படமாகும். ஐ என்றால் அழகு, கடவுள், அரசன், தலைவன், ஆசான் எனப் பொருள்படுகின்றது.[8] இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அதே தலைப்பில் மொழியாக்கப்பட்டு வெளியானது.[9][10]
விரைவான உண்மைகள் ஐ, இயக்கம் ...
ஐ | |
---|---|
ஐ திரைப்படத்தின் முதல் விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | சங்கர் |
தயாரிப்பு | வேணு ரவிச்சந்திரன் |
கதை | சுபா (எழுத்தாளர்கள்) |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | விக்ரம் ஏமி ஜாக்சன் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | ஏவிஎம் |
வெளியீடு | சனவரி 14, 2015 |
ஓட்டம் | 188 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூ.100 கோடி[2][3][4][5][6][note 1] |
மொத்த வருவாய் | ரூ.239.50 கோடி(உலகளாவிய மொத்த வருவாய்)[7] |
மூடு