ஐ. பரந்தாமன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஐ. பரந்தாமன் (I.Paranthamen) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் எழும்பூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
விரைவான உண்மைகள் ஐ. பரந்தாமன், உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை ...
ஐ. பரந்தாமன் | |
---|---|
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 02 மே 2021 | |
தொகுதி | எழும்பூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
மூடு