From Wikipedia, the free encyclopedia
ஏர் பெர்லின் (Air Berlin) விமான நிறுவனம், ஜெர்மனியின் இரண்டாவது பெரிய விமானச் சேவையாக விளங்குகிறது. ஜெர்மனியின் முதல் பெரிய விமானச் சேவையாக லுஃப்தான்சா விமானச் சேவை விளங்குகிறது. அதிகப்படியான பயணிகளுக்கு பயனளிப்பது என்ற விகிதத்தின் அடிப்படையில் ஐரோப்பாவின் எட்டாவது பெரிய விமானச் சேவையாக ஏர் பெர்லின் இடம்பெற்றுள்ளது.[2]
| |||||||
நிறுவல் | 1978 (ஏர் பெர்லின் ஐக்கிய அமெரிக்கா) | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 1979 | ||||||
மையங்கள் |
| ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் |
| ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | டாப்போனஸ் (topbonus) | ||||||
கூட்டணி |
| ||||||
கிளை நிறுவனங்கள் |
| ||||||
வானூர்தி எண்ணிக்கை | 131 | ||||||
சேரிடங்கள் | 171 | ||||||
தாய் நிறுவனம் | ஏர்பெர்லின் குழுமம் | ||||||
தலைமையிடம் | பெர்லின், ஜெர்மனி | ||||||
Revenue | ▼ € 4.15 பில்லியன் (2013)[1] | ||||||
இயக்க வருவாய் | ▼ € -231.9 மில்லியன் (2013)[1] | ||||||
நிகர வருவாய் | ▼ € -315.5 மில்லியன் (2013)[1] | ||||||
மொத்த சொத்துக்கள் | ▼ € 1.89 பில்லியன் (2013)[1] | ||||||
மொத்த சமபங்கு | ▼ € -186.1 மில்லியன் (2013)[1] | ||||||
பணியாளர்கள் | 8,905 (12/2013)[1] |
இதன் அமைப்பில் 17 ஜெர்மன் நகரங்கள், சில ஐரோப்பிய பெருநகரங்கள் மற்றும் பல நிலநடுக்கடல் பகுதி ஓய்வு இலக்குகள், மதீரா, கேனரி தீவுகள், வட ஆப்பிரிக்கா மற்றும் கரிபியனில் அமைந்துள்ள கண்டங்களுக்கு இடைப்பட்ட இலக்குகள், அமெரிக்காக்களின் பகுதிகள் போன்றவை அடங்கும். பெர்லின் நகரின் டேகேல் விமான நிலையம் [3] மற்றும் டசெல்டார்ஃப் விமான நிலையங்களை ஏர் பெர்லின் மையமாகக் கொண்டு செயல்படுகிறது. விமான நிலைய பணியகத்தின் மையமான சார்லோட்டென்பர்க் – வில்மெர்ஸ்டோர்ஃப்பினை [4] ஏர் பெர்லின் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. ஏர் பெர்லின் ஒன்வேர்ல்ட் கூட்டணியில் ஒரு உறுப்பினராகவும், ஆஸ்திரியாவின் நிக்கி மற்றும் சுவிட்சர்லாந்தின் பெலையர் ஆகியவற்றின் துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது. ஏர் பெர்லின் நிறுவனத்தின் 29.21 சதவீத பங்குகளை எடிஹட் ஏர்வேஸ் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் பெற்றுள்ளது.[5]
கண்டங்களுக்கு இடைப்பட்ட சேவை விமானங்களாக அமெரிக்கா, கரிபீயன் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கு விமானச் சேவைகளை ஏர் பெரிலின் நிறுவனம் செயல்படுத்துகிறது. இத்துடன் விடுமுறை தின விமானச் சேவைகளாக கேனரி தீவுகள் மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகிய இடங்கள் உட்பட சுமார் 40 நாடுகளின் முக்கியப் பகுதிகளில், 150 இலக்குகளைக் கொண்டு செயல்படுகிறது. பெர்லின் மற்றும் டச்செல்டார்ஃப் ஆகிய இடங்கள் ஏர் பெர்லின் நிறுவனத்தின் முக்கிய இடங்கள் ஆகும். இங்கு அதிக தூரம் செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் ஐரோப்பாவினை இணைக்கும் விமானங்களுக்குரிய பகுதிகளாக இந்த முக்கிய இடங்கள் விளங்குகின்றன.
கோஹ் சமுய் – பாங்காக், பாங்காக் – கோஹ் சமுய், எடின்பர் – லண்டன் மற்றும் லண்டன் – கிளாஸ்கோவ் ஆகிய வழித்தடங்கள் ஏர் பெரிலின் செயல்படக்கூடிய உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 98, 98, 81 மற்றும் 68 விமானங்களை ஏர் பெர்லின் நிறுவனம் இயக்குகிறது.[6]
ஏப்ரல் 2015 இன் படி, ஏர் பெர்லின் நிறுவனம் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது.
ஜூன் 2015 இன் படி, ஏர் பெர்லின் நிறுவனத்தின் விமானக் குழுவில் பின்வரும் விமானங்கள் உள்ளன.[11]
விமானம் | ! சேவையில்
இருப்பவை |
ஆர்டர் | விருப்பங்கள் | பயணிகள் | ||
---|---|---|---|---|---|---|
வணிகம் | பொருளாதாரம் | மொத்தம் | ||||
ஏர்பஸ்
ஏ319-100 |
4 | 4 | — | — | 150 | 150 |
ஏர்பஸ்
ஏ320-200 |
43 | 6 | — | — | 180 | 180 |
ஏர்பஸ்
ஏ321-200 |
17 | 13 | — | — | 210 | 210 |
ஏர்பஸ்
ஏ330-200 |
14 | 1 | — | 19— | 279336 | 298336 |
போயிங்க்
737-700 |
8 | — | — | — | 144 | 144 |
போயிங்க்
737-800 |
28 | 2 | — | — | 186 | 186 |
பாம்பார்டியர்
டாஷ் 8 க்யூ 400 |
17 | — | — | — | 76 | 76 |
மொத்தம் | 131 | 26 | — |
ஏர் பெர்லின் பின்வரும் விமானங்களை செயல்படுத்தி வருகிறது.[12]
விமானம் | அறிமுகம் | ஓய்வு
பெற்றது |
---|---|---|
ஏர்பஸ்
ஏ319 |
2006 | |
ஏர்பஸ்
ஏ320 |
2005 | |
ஏர்பஸ்
ஏ321 |
2008 | |
ஏர்பஸ்
ஏ330-200 |
2008 | |
ஏர்பஸ்
ஏ330-300 |
2008 | 2013 |
BAe
146-200 |
2003 | 2004 |
போயிங்க்
707 |
1978 | 1981 |
போயிங்க்
737-200 |
1980 | 1986 |
போயிங்க்
737-300 |
19862007 | 19902010 |
போயிங்க்
737-400 |
1990 | 2007 |
போயிங்க்
737-700 |
2003 | |
போயிங்க்
737-800 |
1998 | |
பாம்பார்டியர்
டாஷ் 8 க்யூ 400 |
2008 | |
எம்பெரர்
190 |
2013 | 2013 |
ஃபோக்கர்
100 |
2004 | 2009 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.