From Wikipedia, the free encyclopedia
எஸ். ராஜேஸ்வர ராவ் (தெலுங்கு: సాలూరు రాజేశ్వరరావు) (11 அக்டோபர் 1922 – 25 அக்டோபர் 1999) ஒரு இந்திய இசையமைப்பாளர், பல்வாத்தியக் கலைஞர், இசை நடத்துநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர், இசை வித்துவான் என பல துறை வல்லவர் ஆவார். பெரும்பாலும் தென்னிந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[1][2] அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் தமிழ், தெலுங்கு படவுலகுகளில் குறிப்பிடத்தக்க இசைப்பணி ஆற்றியுள்ளார். [3][4]
எஸ். ராஜேஸ்வர ராவ் | |
---|---|
பிற பெயர்கள் | சலூர் ராஜேஸ்வர ராவ் |
பிறப்பு | 11 அக்டோபர் 1922 |
பிறப்பிடம் | சிவராமபுரம், விஜயநகரம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 26 அக்டோபர் 1999 77) | (அகவை
இசை வடிவங்கள் | இந்திய திரையிசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம் தபேலா டோலக் மிருதங்கம் புல்லாங்குழல் கிட்டார் பியானோ வயலின் |
இசைத்துறையில் | 1934–1986 |
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் | |
ஆர்மோனியம் |
ஆண்டு | திரைப்படம் | குறிப்பு |
---|---|---|
1942 | நந்தனார் | எம். டி. பார்த்தசாரதியுடன் இணைந்து |
1943 | தாசிப்பெண் | |
1947 | மிஸ் மாலினி | பரூர் எஸ். அனந்தராமனுடன் இணைந்து |
1948 | சந்திரலேகா | |
1949 | அபூர்வ சகோதரர்கள் | |
1953 | மனம்போல் மாங்கல்யம் | |
1953 | பூங்கோதை | |
1954 | ஆண்டி பெற்ற செல்வம் | |
1954 | விப்ரநாராயணா | |
1954 | குடும்பம் | |
1955 | மிஸ்ஸியம்மா | |
1956 | பிரேம பாசம் | |
1956 | மாதர் குல மாணிக்கம் | |
1957 | அலாவுதீனும் அற்புத விளக்கும் | |
1957 | இரு சகோதரிகள் | |
1957 | மாயா பஜார் | கண்டசாலாவுடன் இணைந்து |
1958 | செஞ்சுலட்சுமி | |
1958 | கடன் வாங்கி கல்யாணம் | |
1959 | அவள் யார் | |
1959 | மஞ்சள் மகிமை | |
1960 | பெற்ற மனம் | |
1962 | விக்ரமாதித்தன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.