From Wikipedia, the free encyclopedia
எலியா (ஆங்கில மொழி: Elijah, /[invalid input: 'icon'][invalid input: 'ɨ']ˈlaɪdʒə/;[1] "யாவே என் கடவுள்" எனும் பொருளுடைய எபிரேயம்: אֱלִיָּהוּ;[2] (அரபு:إلياس), என்பவர் 1 அரசர்கள் குறிப்பிடுவதன்படி, கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆகாப் அரசன் காலத்தில் தென் இசுரேல் அரசில் வாழ்ந்த புகழ் பெற்ற தீர்க்கதரிசியும் அற்புதம் செய்பவரும் ஆவார்.[3]
எலியா | |
---|---|
![]() எலியா விதவையின் மகனைப் பெறுதல் லூயிஸ் கர்சென்டின் ஓவியம் | |
தீர்க்கதரிசி | |
பிறப்பு | திஸ்பே, கிலாத் |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் கிறித்தவம் இசுலாம் |
திருவிழா | சூலை 20 |
சித்தரிக்கப்படும் வகை | தீர்க்கதரிசி, அற்புதம் செய்பவர் |
Seamless Wikipedia browsing. On steroids.