எருசலேம் இலத்தீன் பேரரசு என்பது முதலாம் சிலுவைப்போரின் பின் 1099இல் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க பேரரசாகும். இப்பேரரசு 1099 முதல் 1291 வரை மம்லுகுகளினால் அக்ரே அழிக்கப்படும்வரை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் நீடித்தது. ஆனாலும் வரலாற்றில் இது இரு வேறுபட்ட காலங்களினால் பிரிக்கப்பட்டது. முதலாம் பேரரசு 1099 முதல் 1187 வரை சலாகுத்தீனால் ஏறக்குறைய முழுவதும் வெல்லப்படும் வரை நீடித்தது. மூன்றாவது சிலுவைப்போரின் பின்னர் மீண்டும் அக்ரேவில் 1192இல் உருவாக்கப்பட்டு அந்நகரம் அழியும் வரை நீடித்தது. இரண்டாவது பேரரசு அக்ரோ பேரரசு எனவும் சிலவேளைகளில் அழைக்கப்படும்.

விரைவான உண்மைகள் தலைநகரம், பேசப்படும் மொழிகள் ...
எருசலேம் இலத்தீன் பேரரசு
Regnum Hierosolimitanum (இலத்தீன்)
Roiaume de Jherusalem (Old French)
Regno di Gerusalemme (இத்தாலிய மொழி)
Βασίλειον τῶν Ἱεροσολύμων (பண்டைக் கிரேக்க மொழி)
1099–1291
Thumb
கொடி
Thumb
சின்னம்
Thumb
1135இல் நெருங்கிய கிழக்கு சூழலில் எருசலேம் பேரரசும் சிலுவைப் போர்வீரர் அரசுகளும்
தலைநகரம்எருசலேம் (1099–1187)
தீர் (லெபனான்) (1187–1191)
அக்ரே, (இசுரேல்) (1191–1229)
எருசலேம் (1229–1244)
அக்ரே (1244–1291)
பேசப்படும் மொழிகள்இலத்தீன், பண்டைய பிரெஞ்சு, இத்தாலி (மேலும் அரபு மற்றும் கிரேக்கம்)
சமயம்
உரோமன் கத்தோலிக்கம் (உத்தியோகபூர்வம்), கிரேக்க கிறிஸ்தவம், சிரியா கிறிஸ்தவம், இசுலாம், யூதம்
அரசாங்கம்முடியாட்சி
அரசர்கள் 
 1100–1118
பல்ட்வின் I
 1118–1131
பல்ட்வின் II
 1131–1152
மெலிசென்டே
- புல்க் உடன் 1131–1143
 1143-1152-1162
பல்ட்வின் III
 1162–1174
அமல்ரிக் I]]
 1174–1185
பல்ட்வின் IV
 1185–1186
பல்ட்வின் V
 1285–1291
கென்றி II
சட்டமன்றம்எருசலேம் உயர் நீதிமன்றம்
வரலாற்று சகாப்தம்உயர் மத்திய காலம்
 முதலாம் சிலுவைப் போர்
1099
 இரண்டாம் சிலுவைப் போர்
1145
 எருசலேம் முற்றுகை
1187
 மூன்றாம் சிலுவைப் போர்
1189
 ரம்லா உடன்படிக்கை
1191
 எருசலேம் முற்றுகை
1244
 War of Saint Sabas
1256–70
 அக்ரே முற்றுகை
1291
மக்கள் தொகை
 1131[1]
250000
 1180[2]
480000–650000[3]
நாணயம்Bezant
முந்தையது
பின்னையது
பாத்திம கலீபகம்
அயூபிட் குலம்
மம்லுக் கலீபகம் (கய்ரோ)
மூடு

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.