என்றி பெர்குசன்
பிரெஞ்சு தத்துவஞானி (1859-1941) / From Wikipedia, the free encyclopedia
என்றி-லூயி பெர்குசன் (பிரெஞ்சு:Henri-Louis Bergson) 18 அக்டோபர் 1859 - 4 ஜனவரி 1941), 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க பிரெஞ்சு தத்துவவியளாலர் ஆவர். அவரது செழிப்பான, ஜீவாதாரமான கருத்துகளுக்காகவும் அவற்றை சிறந்த திறமையுடன் வழங்கியதற்காகவும், 1927 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். 1930ல், ஃபிரான்ஸ் அவருக்கு மிகுந்த உயரிய மரியதையான தி கிராண்ட்-க்ராய் டெ லா லிஜியன் டி'ஹான்னியர் எனும் விருதை வழங்கியது.
விரைவான உண்மைகள் என்றி-லூயி பெர்குசன் Henri-Louis Bergson, பிறப்பு ...
என்றி-லூயி பெர்குசன் Henri-Louis Bergson | |
---|---|
![]() 1927ல் பெர்குசன் | |
பிறப்பு | (1859-10-18)18 அக்டோபர் 1859 பாரிஸ், பிரான்சு |
இறப்பு | 4 சனவரி 1941(1941-01-04) (அகவை 81) பாரிஸ், பிரான்சு |
காலம் | இருபதாம் நூற்றாண்டின் தத்துவயவியல் |
பகுதி | மேற்கத்திய தத்துவயவியல் |
பள்ளி | ஐரோப்பியக்கண்ட தத்துவவியல் (பிரான்சிய ஆன்மவியல்) Nobel Prize in Literature 1927 |
முக்கிய ஆர்வங்கள் | மீவியற்பியல் (Metaphysics), அறிமுறையியல் (epistemology), மொழிக்கொள்கையியல், கணிதக் கொள்கையியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Duration, Intuition, Élan Vital, திறந்த சமுதாயம் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
| |
மூடு