எடின்பரோ பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய இராட்சியத்தின் நாடான ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் எடின்பரோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதை 1583-ஆம் ஆண்டு நிறுவினர்.[4] இது ஸ்காட்லாந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. உலகளவில் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.[5] இந்த பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் எடின்பரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓல்டு டவுனில் உள்ளன.[6]
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Oilthigh Dhùn Èideann | |||||||||||||||||||||
இலத்தீன்: Universitatis Academicae Edinburgensis | |||||||||||||||||||||
வகை | பொதுத்துறை | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உருவாக்கம் | 1583 | ||||||||||||||||||||
நிதிக் கொடை | £284 million[1] | ||||||||||||||||||||
வேந்தர் | ஆன்னி | ||||||||||||||||||||
தலைமை ஆசிரியர் | பீட்டர் மெக்கோல் | ||||||||||||||||||||
முதல்வர் | டிமோத்தி ஓ சியா | ||||||||||||||||||||
கல்வி பணியாளர் | 6195 [2] | ||||||||||||||||||||
நிருவாகப் பணியாளர் | 6324 [2] | ||||||||||||||||||||
மாணவர்கள் | 32,591 (2013-14) [3] | ||||||||||||||||||||
பட்ட மாணவர்கள் | 21,369[3] | ||||||||||||||||||||
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 11,222[3] | ||||||||||||||||||||
அமைவிடம் | , ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம் 55°56′50.6″N 3°11′13.9″W | ||||||||||||||||||||
வளாகம் | நகர்ப்புறம் | ||||||||||||||||||||
நிறங்கள் | |||||||||||||||||||||
சேர்ப்பு | ரசல் குழுமம் கோய்ம்பிரா குழுமம் லெரு யுனிவர்சிடாஸ் 21 ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு யுனிவர்சிட்டிஸ் யூகே யுனிவர்சிட்டிஸ் ஸ்காட்லாந்து | ||||||||||||||||||||
இணையதளம் | www.ed.ac.uk | ||||||||||||||||||||
மூடு
2013-ஆம் ஆண்டில் க்யூ.எஸ் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியது. அந்த வரிசையில் இருந்த முன்னணி பல்கலைக்கழகளில் பதினேழாவது இடத்தைப் பெற்றது.[7]
கேம்பிரிட்ஜ், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக அதிக நன்கொடைகளைப் பெறுகிறது.