எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
எங்கம்மா சபதம் (Engamma Sapatham) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[4][5]
எங்கம்மா சபதம் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். பாஸ்கர் விஜய் பாஸ்கர் பிலிம்ஸ் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | விஜய் பாஸ்கர் |
நடிப்பு | முத்துராமன் ஜெயசித்ரா |
வெளியீடு | அக்டோபர் 4, 1974 |
நீளம் | 3906 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.