![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/64/Sultanate_of_R%25C3%25BBm.svg/langta-640px-Sultanate_of_R%25C3%25BBm.svg.png&w=640&q=50)
உரூம் சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
ரும் சுல்தானகம்[lower-alpha 1] என்பது ஒரு துருக்கிய-பாரசீக[7][8][9][10] சன்னி இசுலாமிய அரசு ஆகும். 1071ஆம் ஆண்டு நடைபெற்ற மன்சிகெர்து யுத்தத்திற்குப் பிறகு அனத்தோலியாவிற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, பைசாந்தியப் பேரரசு மற்றும் அனத்தோலியாவின் மக்களை (ரும்) வெற்றி கொண்டு செல்யூக் துருக்கியர்கள் இந்த அரசை நிறுவினர். நடுக்கால கிழக்கு உரோமைப் (பைசாந்தியம்) பேரரசு மற்றும் அதன் மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ரும் ஆகும். இச்சொல் தற்போதைய துருக்கிய மொழியிலும் பயன்படுத்தப்படுகிறது.[11][12]
விரைவான உண்மைகள் ரும் சுல்தானகம், நிலை ...
ரும் சுல்தானகம் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1077–1308 | |||||||||||||||||||||
![]() Expansion of the Sultanate c. 1100–1240 | |||||||||||||||||||||
நிலை | சுல்தானகம் | ||||||||||||||||||||
தலைநகரம் |
| ||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | அரபி (இறையியல்)[1] பாரசீகம் (அரசு, அவை, இலக்கியம், பொது வழக்கு)[2][3] பழைய அனத்தோலியத் துருக்கியம் (பொது வழக்கு)[4] பைசாந்தியக் கிரேக்கம் (நீதிமன்றம்)[5] | ||||||||||||||||||||
சமயம் | சுன்னி இசுலாம் (அரசு மதம்), கிரேக்க மரபுவழித் திருச்சபை (மக்கள்) | ||||||||||||||||||||
அரசாங்கம் | மரபுவழி முடியரசு மூவர் ஆட்சி (1249–1254) இருவர் ஆட்சி (1257–1262) | ||||||||||||||||||||
சுல்தான் | |||||||||||||||||||||
• 1077–1086 | சுலைமான் இப்னு குதல்மிசு (முதல்) | ||||||||||||||||||||
• 1303–1308 | இரண்டாம் மெசுத் (கடைசி) | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
• மன்சிகெர்து யுத்தம் | 1071 | ||||||||||||||||||||
1077 | |||||||||||||||||||||
• கோசு தக்கு யுத்தம் | 1243 | ||||||||||||||||||||
• கரமனிடு படையெடுப்பு | 1308 | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | துருக்கி |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5b/Seljuk_Sultanate_of_Rum_1190_Locator_Map.svg/640px-Seljuk_Sultanate_of_Rum_1190_Locator_Map.svg.png)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/12/Europe_mediterranean_1097.jpg/640px-Europe_mediterranean_1097.jpg)