உருமுச்சி
From Wikipedia, the free encyclopedia
உருமுச்சி[1] அல்லது உரும்கி , சீனமொழியில் உலுமுகி(ئۈرۈمچی|Ürümchi}}; (=乌鲁木齐|t=烏魯木齊|p=Wūlǔmùqí) சீன மக்கள் குடியரசின் வடமேற்கில் உள்ள சிங்ஜியாங்க் தன்னாட்சி வலயத்தின் தலைநகராகும்.
விரைவான உண்மைகள் Ürümqi 乌鲁木齐ئۈرۈمچی, Uyghur transcription(s) ...
Ürümqi
乌鲁木齐 ئۈرۈمچی | |
---|---|
Prefecture-level city | |
乌鲁木齐市 | |
Uyghur transcription(s) | |
• Uyghur Ereb Yéziqi | ئۈرۈمچی |
• Uyghur Latin Yéziqi | Ürümchi |
• Yengi Yeziķ | Ürümqi |
• pronunciation in IPA | IPA: [yrymˈtʃɨ] |
• Türkish | Urumçi |
Chinese transcription(s) | |
• Simplified Chinese | 乌鲁木齐 |
• Traditional Chinese | 烏魯木齊 |
• Pinyin | Wūlǔmùqí |
![]() மேலிருந்து: உரும்கியின் நடுவணிக மாவட்டத்தின் பரந்த காட்சி, செம்மலை (ஹாங்க் ஷான்), இரவுச்சந்தை, உரும்கியிலிருந்து டியான் ஷான் காட்சி | |
நாடு | சீனா |
மாநிலம் | சிங்ஜியாங்க் |
கவுன்டிகள் | 8 |
அரசு | |
• சீன பொதுவுடைமைக்கட்சி குழுச்செயலர் | லி ஷி (Li Zhi) (栗智) |
• மேயர் | ஜெர்லா இசாமுதின் (Jerla Isamudin) |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,989 km2 (4,243 sq mi) |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 26,81,834 |
நேர வலயம் | ஒசநே+8 (சீன சீர்தர நேரம்) |
தபால்துறை குறியீடு | 830000 |
இடக் குறியீடு | 991 |
வாகன உரிம எண் முன்னொட்டு | 新A |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (2008) | CNY 102 billion |
- ஒரு நபருக்கு | CNY 43,211 |
ISO 3166-2 | CN-65-01 |
இணையதளம் | www.urumqi.gov.cn (சீன மொழியில்) |
மூடு
2.3 மில்லியன் மக்கட்தொகையுடன் சீனாவின் மேற்கு உட்புறத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் உரும்கி. 1990களில் இருந்து இந்நகரம் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்து இன்று மண்டல போக்குவரத்து மற்றும் வணிக மையமாக உருவெடுத்துள்ளது.