From Wikipedia, the free encyclopedia
உனக்கும் வாழ்வு வரும் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீபிரியா, சுருளி ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]
உனக்கும் வாழ்வு வரும் | |
---|---|
இயக்கம் | ஜி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | என். ராகவ் ஆஷா பிரியா புரொடக்ஷன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முத்துராமன் ஸ்ரீகாந்த் ஸ்ரீபிரியா |
வெளியீடு | அக்டோபர் 6, 1978 |
நீளம் | 3867 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.