கே. ரங்கராஜ் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
உனக்காகவே வாழ்கிறேன் (Unakkaagave Vaazhgiren) ஒரு 1986 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வெளியானது.[1] கே. ரங்கராஜ் இயக்கிய தமிழ் -மொழி இந்திய சலனப்படமாகும். இத்திரைப்படத்தில் சிவகுமார்,[2] நதியா மற்றும் சுரேஷ் நடித்துள்ளனர்.[3][4]
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார். பாடல்களை முத்துலிங்கம், கங்கை அமரன் மற்றும் வைரமுத்து ஆகியோர் இயற்றியுள்ளனர்.[5]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "இளஞ்சோலை பூத்ததோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
2 | "கண்ணா உனைத்தேடுகிறேன்" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
3 | "ஓ எந்தன்" | எஸ். ஜானகி | முத்துலிங்கம் |
4 | "கண்கள் ரண்டும்" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | கங்கை அமரன் |
5 | "வேற வேல ஓடுமா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.