உத்ரா உன்னிகிருஷ்ணன்
From Wikipedia, the free encyclopedia
உத்ரா உன்னிகிருஷ்ணன் (Uthara Unnikrishnan, பி: 2004) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2015 ஆண்டு, சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவர் இவ்விருது 2014 ஆம் ஆண்டில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் தமிழ்த் திரைப்படத்தில் இவர் பாடிய "அழகு"... பாடலுக்காக இவருக்கு வழங்கப்பட்டது[1]. இப்பாடலை இவர் பாடிப் பதிவுசெய்யப்பட்டபோது இவரது வயது எட்டாகும்[2]. சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதினைத் தனது 10 ஆவது வயதில் பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன், இவ்விருதினைப் பெற்ற இளம்பாடகர் என்ற பெருமைக்கும் உரியவரானார்.[3][4]
விரைவான உண்மைகள் உத்ரா உன்னிகிருஷ்ணன், பிறப்பு ...
உத்ரா உன்னிகிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | 11 சூன் 2004 (2004-06-11) (அகவை 19) |
தேசியம் | இந்தியர் |
செயற்பாட்டுக் காலம் | 2012–நடப்பு |
அறியப்படுவது | 2015 சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது |
பெற்றோர் | பி. உன்னிகிருஷ்ணன் பிரியா உன்னிகிருஷ்ணன் |
மூடு