ஏ. எல். விஜய்
தமிழ்த் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
ஏ. எல். விஜய் (A. L. Vijay, பிறப்பு: 18 சூன் 1979) இவர் இந்திய நாட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். அவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
விரைவான உண்மைகள் ஏ. எல். விஜய், பிறப்பு ...
ஏ. எல். விஜய் | |
---|---|
பிறப்பு | 18 சூன் 1979 (1979-06-18) (அகவை 45) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட இயக்குனர் நடன அமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்போது வரை |
பெற்றோர் | ஏ. எல். அழகப்பன் வள்ளியம்மை |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | உதயா (சகோதரன்) |
மூடு