உக்லோன்சுகோவைட்டு
From Wikipedia, the free encyclopedia
உக்லோன்சுகோவைட்டு (Uklonskovite) என்பது சிலி, இத்தாலி, உசுபெக்கித்தான் நாடுகளில் காணப்படும் (Na Mg(S O4)F) என்ற வேதியியல் வாய்ப்பாட்டு கொண்ட ஒரு நிறமற்ற ஒற்றைச் சரிவு கனிமமாகும். உசுபெக்கித்தான் நாட்டைச் சேர்ந்த அறிவியல் கழகத்தின் கனிமவியலாளர் அலெக்சாண்டர் செர்கிவிச் உக்லோன்சுகி கண்டுபிடித்ததால் இக்கனிமத்திற்கு உக்லோன்சுகோவைட்டு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உசுபெக்கித்தானின் குசுகனாடௌ உப்புப் படிவுகளில் அமு தாரியா ஆற்றின் தாழ்வான பகுதிகள் கரகல்பக்சுதான் குடியரசு போன்ற இடங்களில் இவ்வகை கனிமப் படிவுகள் கிடைக்கின்றன[1][2][3]
விரைவான உண்மைகள் உக்லோன்சுகோவைட்டு Uklonskovite, பொதுவானாவை ...
உக்லோன்சுகோவைட்டு Uklonskovite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டுக் கனிமம் |
வேதி வாய்பாடு | NaMgSO4(OH)·2H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
மிளிர்வு | கண்ணாடி போன்றது |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி ஊடுறுவும் |
மேற்கோள்கள் | [1] |
மூடு