ஈ. வெ. கி. சம்பத்
அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஈ. வெ. கி. சம்பத் எனப்படும் ஈரோடு வெங்கட நாயக்கர் கிருஷ்ணசாமி சம்பத் (5. மார்ச், 1926 - பெப்ரவரி 23, 1977) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் சொல்லின் செல்வர்ஈ. வெ. கி. சம்பத், இந்தியா நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ...
சொல்லின் செல்வர் ஈ. வெ. கி. சம்பத் | |
---|---|
![]() | |
இந்தியா நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1957–1962 | |
பிரதமர் | சவகர்லால் நேரு |
குடியரசுத் தலைவர் | இராசேந்திர பிரசாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1926 ஈரோடு, தமிழ்நாடு, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1977-2-23 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
துணைவர் | சுலோசனா |
பிள்ளைகள் | ஈ. வெ. கி. ச. இளங்கோவன் இனியன் சம்பத் நாகம்மாள், கௌதமன், மதிவாணன், அன்பெழில் |
வேலை | அரசியல்வாதி |
மூடு