From Wikipedia, the free encyclopedia
இவர்கள் வருங்காலத் தூண்கள் இயக்குனர் வெங்கட் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரபுவுக்கு இது ஐம்பதாவது திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் ஆவார்.[2][3] இத்திரைப்படம் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[4]
இவர்கள் வருங்காலத் தூண்கள் | |
---|---|
இயக்கம் | வெங்கட் |
தயாரிப்பு | தக்காளி சி. சீனிவாசன் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | பிரபு அம்பிகா ஜெய்சங்கர் காந்திமதி ஆனந்த்ராஜ் பாஸ்கரன் நாகேஷ் ரகுவரன் ரவிச்சந்திரன் சாமிகண்ணு தக்காளி சி. சீனிவாசன் ராசி சாந்தி |
ஒளிப்பதிவு | பி. என். சுந்தரம் |
படத்தொகுப்பு | டி. திருநாவுக்கரசு |
வெளியீடு | அக்டோபர் 21, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.