Remove ads
From Wikipedia, the free encyclopedia
டிஸ்கோ சாந்தி என்று அறியப்படும் சாந்தக் குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், ஒரு பாடலுக்கு ஆடுகின்ற நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.
இவர் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை லலிதா குமாரியின் சகோதரியும் ஆவார். மலையாளத் திரைப்பட நடிகரான மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்த படம் பாதியில் நின்றதால், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு வந்தாக தெரிவித்துள்ளார். இவர் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார்.[4]
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு | |
1985 | வெள்ளை மனசு | தமிழ் | அறிமுகம் | |
1985 | உதயகீதம் | தமிழ் | ||
1985 | சாவி | தமிழ் | நடன மங்கை | |
1985 | கெட்டி மேளம் | தமிழ் | போலியான இளைய ராணி | |
1985 | காட்டுக்குள்ளே திருவிழா | தமிழ் | ||
1985 | சிதம்பர ரகசியம் | தமிழ் | ஆசா | |
1986 | அடுத்த வீடு | தமிழ் | ||
1986 | முரட்டு கரங்கள் | தமிழ் | ||
1986 | ஊமை விழிகள் (1986 திரைப்படம்) | தமிழ் | ||
1986 | தர்ம தேவதை | தமிழ் | ||
1987 | ராஜ மரியாதை | தமிழ் | ||
1987 | கிழக்கு ஆப்பிரிக்காவில் சீலா | தமிழ் | ||
1987 | காதல் பரிசு (திரைப்படம்) | தமிழ் | ||
1987 | காவலன் அவன் கோவலன் | தமிழ் | ||
1987 | பாசம் ஒரு வேசம் | தமிழ் | ||
1987 | இவர்கள் வருங்காலத் தூண்கள் | தமிழ் | ||
1988 | உரிமை கீதம் | தமிழ் | ||
1988 | ராசாவே உன்னை நம்பி | தமிழ் | ||
1988 | மணமகளே வா | தமிழ் | ||
1988 | கழுகுமலை கள்ளன் | தமிழ் | ||
1988 | புதிய வானம் | தமிழ் | ||
1988 | பாட்டி சொல்லைத் தட்டாதே | தமிழ் | ||
1988 | மல்லவன் | தமிழ் | ||
1988 | தர்மத்தின் தலைவன் | தமிழ் | ||
1988 | உள்ளத்தில் நல்ல உள்ளம் | தமிழ் | ||
1988 | ரத்த தானம் | தமிழ் | ||
1989 | பொங்கி வரும் காவேரி | தமிழ் | ||
1989 | கீதாஞ்சலி | தமிழ் | ||
1989 | சிவா | தமிழ் | ||
1989 | தர்ம தேவன் | தமிழ் | ||
1989 | தில்லி பாபு | தமிழ் | ||
1989 | மூடு மந்திரம் | தமிழ் | ||
1989 | நாளைய மனிதன் | தமிழ் | ||
1989 | வெற்றி விழா | தமிழ் | ||
1989 | நியாயத் தராசு (திரைப்படம்) | தமிழ் | ||
1989 | பெண் புத்தி பின் புத்தி | தமிழ் | ||
1989 | சம்சாரமே சரணம் | தமிழ் | ||
1989 | சொந்தம் 16 | தமிழ் | ||
1989 | வாய்க் கொழுப்பு | தமிழ் | ||
1989 | வெற்றி விழா | தமிழ் | ||
1990 | இதயத் தாமரை | தமிழ் | ||
1990 | உலகம் பிறந்தது எனக்காக | தமிழ் | ||
1990 | பாட்டுக்கு நான் அடிமை | தமிழ் | ||
1990 | சந்தனக் காற்று (திரைப்படம்) | தமிழ் | ||
1990 | மை டியர் மார்த்தாண்டன் | தமிழ் | ||
1990 | மனைவி ஒரு மாணிக்கம் | தமிழ் | ||
1990 | ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்) | தமிழ் | ||
1991 | பொண்டாட்டி பொண்டாட்டிதான் | தமிழ் | பத்மா | |
1991 | சாமி போட்ட முடிச்சு | தமிழ் | ||
1991 | நீ பாதி நான் பாதி | தமிழ் | ||
1991 | ஈரமான ரோஜாவே | தமிழ் | ||
1991 | வெற்றி படிகள் | தமிழ் | ||
1991 | சாந்தி எனது சாந்தி | தமிழ் | ||
1992 | அமரன் | தமிழ் | ||
1992 | சின்னவர் | தமிழ் | பாடலுக்கு நடனம் | |
1992 | சிகப்பு பறவை | தமிழ் | ||
1992 | அக்னி பறவை | தமிழ் | ||
1992 | பங்காளி (திரைப்படம்) | தமிழ் | ||
1992 | காவல் கீதம் | தமிழ் | ||
1992 | பரதன் | தமிழ் | ||
1992 | நட்சத்திர நாயகன் | தமிழ் | ||
1993 | ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் | தமிழ் | ||
1993 | பிரதாப் | தமிழ் | ||
1993 | சபாஸ் பாபு | தமிழ் | ||
1994 | இளைஞர் அணி (திரைப்படம்) | தமிழ் | ருக்கு | |
1994 | அத்த மக ரத்தினமே | தமிழ் | ||
1994 | பவித்ரா (திரைப்படம்) | தமிழ் | ||
1995 | முத்து காளை | தமிழ் | ||
1995 | ராஜா எங்க ராஜா | தமிழ் | ||
1996 | இரட்டை ரோஜா | தமிழ் | ||
1996 | துரைமுகம் | தமிழ் | ||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.