இலிகுரியா
From Wikipedia, the free encyclopedia
இலிகுரியா (Liguria, இலிகுரியன்: Ligûria) இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் கடலோரத்தில் அமைந்துள்ள மண்டலம் ஆகும். இதன் தலைநகர் செனோவா ஆகும். இந்த மண்டலத்திலுள்ள கடற்கரைகள், ஊர்கள் மற்றும் உணவிற்காக சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ்பெற்றுள்ளன.
விரைவான உண்மைகள் இலிகுரியா லிகுரியா, நாடு ...
இலிகுரியா
லிகுரியா | |
---|---|
Region of Italy | |
நாடு | இத்தாலி |
தலைநகரம் | செனோவா |
அரசு | |
• தலைவர் | கிளாடியோ புர்லான்டோ (இத்தாலிய மக்களாட்சிக் கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,422 km2 (2,093 sq mi) |
மக்கள்தொகை (2012-10-30) | |
• மொத்தம் | 15,65,349 |
• அடர்த்தி | 290/km2 (750/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
GDP/ Nominal | €44.1[1] billion (2008) |
GDP per capita | €27,100[2] (2008) |
NUTS Region | ITC |
இணையதளம் | www.regione.liguria.it |
மூடு