வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
இரும்பு(II) சயனைடு (Iron(II) cyanide) Fe(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் பச்சை நிறத்தில் திண்ம நிலையில் இது காணப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) சய்னைடு | |
இனங்காட்டிகள் | |
1948-47-6 | |
ChEBI | CHEBI:31594 |
ChemSpider | 391824 |
EC number | 237-875-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C12218 |
பப்கெம் | 6102315 |
| |
பண்புகள் | |
Fe(CN)2 | |
வாய்ப்பாட்டு எடை | 107.881 |
தோற்றம் | வெளிர் பச்சை நிற திண்மம்[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | கோபால்ட்(II) சயனைடு நிக்கல்(II) சயனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் பெர்ரோசய்னைடை 320 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் இச்சேர்மம் கரைந்து இரும்பு(II) சயனைடு உருவாகிறது.
3 (NH4)4Fe(CN)6 → Fe2Fe(CN)6 + 12 NH4CN
இரும்பு(II) சயனைடு பொட்டாசியம் ஐதராக்சைடு கரைப்பானுடன் வினைபுரிந்து இரும்பு(II) ஐதராக்சைடு மற்றும் பொட்டாசியம் பெர்ரோசயனைடு ஆகியவற்றை உருவாக்குகிறது..[1]
Fe2Fe(CN)6 + 4 KOH → 2 Fe(OH)2 + K4Fe(CN)6
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.