இராம் கோபால் யாதவ்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பேராசிரியர் ராம் கோபால் யாதவ் (Prof. Ram Gopal Yadav) (பிறப்பு 29 ஜூன் 1946) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் சமாஜ்வாடி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார். [2]
விரைவான உண்மைகள் பேராசிரியர் இராம் கோபால் யாதவ், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், உத்திரப் பிரதேசம் ...
பேராசிரியர் இராம் கோபால் யாதவ் | |
---|---|
நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், உத்திரப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 நவம்பர் 2014 | |
தொகுதி | உத்திரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 சூன் 1946 (1946-06-29) (அகவை 78) சைபாய், United Provinces, British India |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
உறவுகள் | அக்சய் யாதவ் (மகன்) முலயாம் சிங் யாதவ் (Cousin) சிவ்பால் சிங் யாதவ் (Cousin) அகிலேசு யாதவ் (Nephew) தர்மேந்திர யாதவு (Nephew) ஆதித்யா யாதவ்(Nephew) |
பிள்ளைகள் | 3 மகன்கள் and 1 மகள் |
வாழிடம் | எடாவா |
முன்னாள் கல்லூரி | ஆக்ரா பல்கலைக்கழகம் (B.Sc., M.Sc.), [[|கான்பூர் பல்கலைக்கழகம்]] (M.A., Ph.D.)[1] |
இணையத்தளம் | http://www.samajwadiparty.in |
மூடு
2016ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாளன்று, சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் சிவ்பால் சிங் யாதவ் கட்சியிலிருந்து வெளியேற்றினார்.[3] பின்னர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களால் மீண்டும் ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[4] ஆனால் வெளியேற்றப்பட்ட அடுத்த நாளன்று அரசியலமைப்பு அடிப்படையில் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[5]