சமாஜ்வாதி கட்சி
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
சமாஜ்வாதி கட்சி இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள முதன்மையான கட்சிகளில் ஒன்றாகும். ஜனதா தளம் பல கட்சிகளாக சிதறிய போது, இக்கட்சி முலாயம் சிங் யாதவால் 1992 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் சமாஜ்வாதி கட்சி, தலைவர் ...
சமாஜ்வாதி கட்சி | |
---|---|
தலைவர் | அகிலேசு யாதவ் |
நிறுவனர் | முலாயம் சிங் யாதவ் |
மக்களவைத் தலைவர் | முலாயம் சிங் யாதவ் |
மாநிலங்களவைத் தலைவர் | இராம் கோபால் யாதவ் |
தொடக்கம் | அக்டோபர் 4, 1992 |
தலைமையகம் | 18 காபர்னிசசு லேன், புது தில்லி |
கொள்கை | பரப்புவாதம், மக்களாட்சி சமத்துவம் |
அரசியல் நிலைப்பாடு | இடதும் வலதும் அல்லாத நடுநிலை |
நிறங்கள் | சிவப்பு |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி[1] |
கூட்டணி | மூன்றாவது அணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 5 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 4 / 245 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
Official Website | |
இந்தியா அரசியல் |
மூடு