இரத்தினபுரி மாவட்டம்
இலங்கையின் சப்பிரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ள நிர்வாக மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இரத்தினபுரி தேர்தல் மாவட்டம் அல்லது இரத்தினபுரி மாவட்டம் இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் இரத்தினபுரி மாநகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும்.இலங்கை நாடாளுமன்றத்தில் 10 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 575 கிராமசேவகர் பிரிவுகளையும் 17 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ள அதே வேளை 17 உள்ளூராட்சி அரசியல் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1][2][2]
விரைவான உண்மைகள்
இரத்தினபுரி மாவட்டம் | |
இரத்தினபுரி மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | சபரகமுவா |
தலைநகரம் | இரத்தினபுரி |
மக்கள்தொகை(2001) | 1008164 |
பரப்பளவு (நீர் %) | 3275 (1%) |
மக்களடர்த்தி | 312 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 1 |
நகரசபைகள் | 2 |
பிரதேச சபைகள் | 14 |
பாராளுமன்ற தொகுதிகள் | 8 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
17 |
வார்டுகள் | 24 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
மூடு