சப்ரகமுவா மாகாணம்
இலங்கையின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
சப்ரகமுவா மாகாணம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேல் மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.[1][2][3]
விரைவான உண்மைகள் சபரகமுவா மாகாணம், தலைநகரம் ...
சபரகமுவா மாகாணம் | ||||||
---|---|---|---|---|---|---|
| ||||||
சபரகமுவா மாகாணத்தின் அமைவிடம்
|
||||||
தலைநகரம் | இரத்தினபுரி | |||||
மாவட்டங்கள் | 2 மாவட்டங்கள் இரத்தினபுரி மாவட்டம், கேகாலை மாவட்டம் |
|||||
மக்கள்தொகை - மக்களடர்த்தி |
1801331 (5வது) (2001) 362.59 (4வது) |
|||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 4,968 ச.கி.மீ (1,918.2 ச.மை) | ||||
- | நீர் (%) | 0.95 | ||||
வலைத்தளம் | சபரகமுவா மாகாணம் |
மூடு