இந்தோனேசியப் பல்கலைக்கழகம்
இந்தோனேஷியாவின் தெபோக்கில் உள்ள ஒரு அரச பல்கலைக்கழகம் / From Wikipedia, the free encyclopedia
இந்தோனேசியப் பல்கலைக்கழகம் (University of Indonesia) தெபோக், மேற்கு ஜாவா சலெம்பா, ஜகார்த்தா ஆகியவற்றில் வளாகங்களைக் கொண்ட இந்தோனேசியாவின் அரசப் பல்கலைக்கழகம் ஆகும். இது இந்தோனேசியாவில் பழமையான ஒரு மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனமாகக் கொள்ளப்படுகின்றது. இந்தோனேசியப் பல்கலைக்கழகம், பண்டுங் தொழில் நுட்ப நிறுவனம், கட்சா மடா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தோனேசியாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகமாகக் கருதப்படுகிறது.[4][5][6]
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Universitas Indonesia | |
இலத்தீன்: Universitas Studiorum Indonesiensis | |
குறிக்கோளுரை | Veritas, Probitas, Iustitia (இலத்தீன்)(தமிழில்)உண்மை, நேர்மை, நீதி |
---|---|
வகை | அரச பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1849 |
தலைமை ஆசிரியர் | பேரா. முனை.இர். முகமத் அனிஸ் M.Met. (2014-2019) |
கல்வி பணியாளர் | 7,300 |
மாணவர்கள் | 47,357 மாணவர்கள் (க.ஆ 2010) |
அமைவிடம் | , |
வளாகம் | நகர்ப்புறம்: சலெம்பா வளாகம் நாட்டுப்புறம்: தெப்பொ வளாகம் Total 888 ஏக்கர்கள் (3.59 km2) |
நிறங்கள் | மஞ்சள் |
சேர்ப்பு | AUN, ASAIHL, APRU, ASEA UNINET,[1] FUIW,[2] SEAMEO, AUAP[3] |
இணையதளம் | www.ui.ac.id |
மூடு