இந்திய-ஆரிய மொழிகள்
இந்திய துணைக் கண்டத்தில் மொழி குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்ப மொழிகளாகும். இம் மொழிக் குடும்பத்தில் சுமார் 209 மொழிகள் உள்ளதாக 2005 கணக்கெடுப்புக் கூறுகிறது. இம்மொழிக் குடும்ப மொழிகளை சுமார் 900 மில்லியன் இந்தோ ஆரிய மக்கள் பேசுகின்றனர்.
விரைவான உண்மைகள் இந்திய-ஆரியம் இந்தியம் (Indic) ...
இந்திய-ஆரியம் இந்தியம் (Indic) | ||
---|---|---|
புவியியல் பரம்பல்: |
தெற்கு ஆசியா | |
மொழி வகைப்பாடு: | இந்திய-ஐரோப்பியம் இந்திய-ஈரானியம் இந்திய-ஆரியம் | |
முதனிலை-மொழி: | தொல்லுரு இந்திய-ஆரியம் | |
துணைப்பிரிவு: |
—
| |
ISO 639-2 and 639-5: | inc | |
முக்கியமான இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகள் பேசப்படும் தற்கால நிலப்பரப்பு. உரோமானி மொழி, தோமாரி மொழி, கொலோசி மொழி, உலோமாவரன் மொழி are ஆகியவை இந்த தரைப்பட அமைப்புக்கு அப்பாற்பட்டது. பசாயி (தார்திக்கு)
சித்திராலி (தார்திக்கு)
சினா (தார்திக்கு)
கோகிசுத்தானி (தார்திக்கு)
காசுமீரியம் (தார்திக்கு)
பஞ்சாபி (வடமேற்கு மொழிகள்)
சிந்தி (வடமேற்கு மொழிகள்)
இராசத்தானி (மேற்கு மொழிகள்)
குசராத்தி (மேற்கு மொழிகள்)
பீலி, கந்தேசி (மேற்கு மொழிகள்)
இமாச்சலி (=மேற்கு பகரி, வடக்கு மொழிகள்)
கார்வாலி-குமானி (= நடு பகரி, வடக்கு)
நேபாளி (= கிழக்கு பகரி, வடக்கு )
மேற்கு இந்தி (நடுப்பகுதி)
கிழக்கு இந்தி (நடுநாடு)
பிகாரி (கிழக்கு)
வங்காளி-அசாமி (கிழக்கு மொழிகள்)
ஒரியா (கிழக்கு மொழிகள்)
அல்பி (கிழக்கு மொழிகள்)
மராத்தி-கொங்கணிi (தெற்கு)
சிங்கள-மாலத்தீவு (தெற்கு மொழிகள்)
(not shown: குனார் (தார்திக்கு), சினாலி-இலாகூலி) |
மூடு