இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி
From Wikipedia, the free encyclopedia
இந்தியப்பெண்கள் துடுப்பாட்ட அணி ( India women's national cricket team) என்பது இந்தியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பெண்கள் பிரிவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1976 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியது.[5] 1978 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டின் போது தனது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடியது. இந்த அணி இரு முறைகள் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிச் சுற்றில் தோல்விகண்டுள்ளது. ஒரு முறை ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும், ஒரு முறை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும் தோல்வி கண்டுள்ளது.
விரைவான உண்மைகள் விளையாட்டுப் பெயர்(கள்), சார்பு ...
விளையாட்டுப் பெயர்(கள்) | நீலத்தில் பெண்கள் | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சார்பு | இந்தியத் துடுப்பாட்ட வாரியம் | ||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||
தலைவர் | |ஹர்மன்பிரீத் கவுர் | ||||||||||||
பயிற்றுநர் | ஹ்ரிஷிகேஷ் கணித்கார் | ||||||||||||
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | |||||||||||||
ஐசிசி நிலை | முழு உறுப்பினர் (1926) | ||||||||||||
ஐசிசி மண்டலம் | ஆசியா | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் தேர்வு | |||||||||||||
முதலாவது பெ.தேர்வு | எ. ![]() | ||||||||||||
கடைசி பெதேர்வு | எ. ![]() | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம் | |||||||||||||
முதலாவது பெஒநா | எ. ![]() | ||||||||||||
கடைசி பெஒநா | எ. ![]() | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் உலகக்கிண்ணம் | 10 (first in 1978) | ||||||||||||
இரண்டாவது (2005, 2017) | |||||||||||||
பெண்கள் உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள் | 1 (first in 2017) | ||||||||||||
சிறந்த பெறுபேறு | இரண்டாவது (2017) | ||||||||||||
பெண்கள் பன்னாட்டு இருபது20 | |||||||||||||
முதலாவது பெப20இ | எ. ![]() | ||||||||||||
kadaisi பெப20இ | எ. ![]() | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 8 (முதலாவது 2009 இல்) | ||||||||||||
சிறந்த பெறுபேறு | இரண்டாமிடம் (2020) | ||||||||||||
| |||||||||||||
இற்றை: 7 June 2023 |
மூடு