![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/SEBI_Bhavan.jpg/640px-SEBI_Bhavan.jpg&w=640&q=50)
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
From Wikipedia, the free encyclopedia
செபி (SEBI) செபி என்றால் என்ன [2]என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு. மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
भारतीय प्रतिभूति और विनिमय बोर्ड | |
![]() செபி பவன், மும்பை தலைமையகம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 12 ஏப்ரல், 1988 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா |
பணியாட்கள் | 525 (2009)[1] |
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www |
மூடு